Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

புத்தகங்கள் அனுமதி பெற பயணம் #16

Closed
gnuanwar opened this issue Jan 21, 2019 · 6 comments

Comments

Projects
None yet
4 participants
@gnuanwar
Copy link

commented Jan 21, 2019

அன்பூடையீர்

கிழ்கண்ட நூல் ஆசிரியர்களை சந்தித்து நூல்கள் அனுமதி மற்றும் கி.கா உரிமையை பற்றிய விழிப்புணர்வு மற்றும் கிண்டில் கருவி அறிமுகம் மேலும் பல பணிகளை மேற்கொள்ள கோயம்பூத்துர் செல்ல இருக்கிறேன்

1.http://kovaignani.org/downloadbooks/
இவரிடம்சில வருடங்களுக்கு முன்பு அலைபேசியில் பேசி இருக்கிறேன்.ஆர்வமாக உள்ளார். நேரில் விளக்கம் அளித்து அவரின் எழுத்துகளை fte பெறலாம்அவரின் 45 நூல்களை இணையத்தில் இருக்கிறது.

2.https://pamaran.wordpress.com/

பாமரனிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசி உள்ளேன் நேரில் சென்றால் இசைவார்

3.எழுத்தாளர் ராஜேஷ்குமார்

நேரில் சந்தித்து கி.கா உரிமை கிண்டில் அறிமுகம் நாவல்கள் மின் நூல் அனுமதி கோரவேண்டும்

4.ஓசை செல்லா

நீண்ட நாள் நண்பர் இவற்றை ஒருங்கிணைக்கவும் கி.கா உரிமை மற்றும் மின் நூல் அனுமதி பெற வேண்டும்.

5.மொளனத்தின் சாட்ச்சியம் நாவல்
ஆசிரியர் சம்சுதீன் ஹீரா திருப்பூர் இவரிடம் பேசிவிட்டேன் நேரில் புத்தகத்தைம்ற்றும் கிகா உரிமை விளக்கம் கொடுக்க வேண்டும்.

கோவையில் மட்டும் 3 நாட்கள் கோவையில் தோராயமாக 2500 இருந்து 3000 எங்களது ஊரில் இருந்து போக போகிறேன்.

@gurulenin

This comment has been minimized.

Copy link

commented Jan 21, 2019

மகிழ்ச்சி.

இப்பயணத்தால் 50-70 நூல்கள் வரை கிடைக்கும். இப்பயணம் தேவையான ஒன்றுதான்.

@gnuanwar

This comment has been minimized.

Copy link
Author

commented Jan 22, 2019

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor

commented Jan 22, 2019

acknowledge here as this is public viewable place.

@KarkeeUdayan

This comment has been minimized.

Copy link

commented Jan 22, 2019

பயணம் சிறக்க வாழ்த்துகள்

@gnuanwar

This comment has been minimized.

Copy link
Author

commented Jan 22, 2019

@tshrinivasan tshrinivasan added the Ebooks label Apr 15, 2019

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor

commented May 11, 2019

பயணம் இனிதே நிறைவு பெற்றது.
குறிப்புகள் இங்கே - http://www.kaniyam.com/event-notes-travel-to-covai-for-books/

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
You can’t perform that action at this time.