Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம் #18

Open
tshrinivasan opened this issue Mar 15, 2019 · 11 comments

Comments

Projects
None yet
3 participants
@tshrinivasan
Copy link
Contributor

commented Mar 15, 2019

சொற்பிழைத்திருத்தி, இலக்கணப் பிழைத்திருத்தி, வேர்ச்சொல் காணல் போன்ற பலவகை இயல்மொழி ஆய்வுகளுக்கு அடிப்படையான தேவையாக இருப்பது பெயர்ச்சொற்கள் தொகுப்பு.

தமிழில் அனைத்து பெயர்ச்சொற்களையும் ஓரிடத்தில் தொகுத்தல் மிகவும் பயன்தரும்.

இங்கு ஏற்கெனவே இணையத்தில் கிடைக்கும் பெயர்ச்சொற்களைத் தொகுப்போம்.

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Mar 15, 2019

https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker/blob/master/tamilsandhi/all-tamil-nouns.txt

விக்கிசனரியில் இருந்து எடுத்த பெயர்ச்சொற்கள் - 85256

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Mar 15, 2019

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Mar 15, 2019

https://petscan.wmflabs.org/

இதன் மூலம் விக்கிப்பீடியாவில் இருந்து பலவகை பெயர்ச்சொற்களைப் பெறலாம்

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Mar 15, 2019

@neechalkaran

This comment has been minimized.

Copy link

commented Mar 15, 2019

https://tnrd.gov.in/databases.html தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்கள்

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Mar 19, 2019

https://www.dosomethingnew.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

இதில் உள்ளபடி தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை PDF வடிவில் பெறலாம். அதில் இருந்து ஒருங்குறி வடிவில் பெறும் வழிகளைக் காண வேண்டும்.

@AshokR

This comment has been minimized.

Copy link

commented Mar 20, 2019

என்னுடைய GitHub களஞ்சியத்தில் பெயர்ச்சொற்கள் LibreOffice/OpenOffice விரிதாள் வடிவில் உள்ளன. பெரிய பட்டியல் இல்லை. ஆனால் இவை பின்னொட்டு விதிகள்படி துணைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
https://github.com/AshokR/TamilNLP/blob/master/Resources/பெயர்ச்சொல்.ods

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Apr 1, 2019

இங்கு தமிழக வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் கொண்ட PDF களின் இணைப்புகள் உள்ளன.
all_url.txt

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor Author

commented Apr 4, 2019

https://docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing

இங்கு எனக்குத் தெரிந்த பெயர்ச்சொற்களைத் தொகுத்து வருகிறேன்.

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
You can’t perform that action at this time.