Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

விக்கித்தரவு : சொற்பொருளன் - இடைமுக மொழிபெயர்ப்புத்திட்டம் #29

Open
tha-uzhavan opened this issue Apr 15, 2019 · 7 comments

Comments

Projects
None yet
2 participants
@tha-uzhavan
Copy link
Member

commented Apr 15, 2019

நோக்கம்
விக்கித்தரவில் வளர இருக்கும் சொற்பொருளன் (lexeme) திட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளேன். அதனால் இடைமுக மொழிபெயர்ப்பு திட்டத்தினை முதற்படியாக எடுத்துள்ளேன். அங்ஙனம் செய்யும் போது, சொல் மயக்கம் ஏற்பட்டால் அங்குள்ள ஆவணப்பக்கத்தில் நான் ஏன் அத்தகைய சொல்லை கையாளுகிறேன் என்று குறிப்பிடுகிறேன். இந்திய அளவிலும், பிற உலக மொழிகளோடும் ஒப்பிடும்போது தமிழ் மொழியும் சிறந்தோங்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
கீழ்காணும் இணைப்பில், விக்கித்தரவுத் திட்டத்தின் ஒட்டுமொத்த மொழிபெயர்ப்பு திட்டபக்கங்களையும் காணலாம்.
https://www.wikidata.org/w/index.php?title=Special:LanguageStats&language=ta&group=agg-Main_Page

அவற்றுள் சொற்பொருளித்தரவுத் திட்டத்திற்காக 445 இழைகள் உள்ளன. அவற்றினை மொழிபெயர்ப்பு செய்ய பல மணிநேரம் தேவைப்படும். ஆனால், 445 நிமிடங்களில் மதிப்புரை (review) செய்யலாம்.
wikidata-lexeme-translationPlan

கருத்து வேறுபாடு மொழிபெயர்ப்பில் இருப்பின், அருகிலுள்ள ஆவணப்பக்கத்தில் தெரிவிக்கலாம். இருப்பினும், பலவித ஆலோசனைப் பெற்றே. இம்மொழியாக்கம் செய்யப்படுகிறது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மதிப்புரை வசதி அடிப்புறம் உள்ளது

மதிப்புரை செய்ய வேண்டிய இலக்கு-1.
https://www.wikidata.org/w/index.php?title=Special:Translate&group=page-Wikidata%3ALexicographical+data%2FBanner%2Ftext&language=ta&action=page&filter=

தோன்றும் விக்கிப்பக்கம் : https://www.wikidata.org/wiki/Wikidata:Wiktionary/ta
wikidata-wiktionary-headings

தேவை: இதில் ஒன்பது இழைகள், அதிகபட்சம் ஒன்பது நிமிடங்கள் தேவை.

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor

commented Apr 15, 2019

I reviewed the 9 strings.

leave the same note on tawiki village pump and call for contributions.

@tha-uzhavan

This comment has been minimized.

Copy link
Member Author

commented Apr 16, 2019

மதிப்புரை செய்ய வேண்டிய இலக்கு-2. பத்து இழைகள்
https://www.wikidata.org/w/index.php?title=Special:Translate&group=page-Wikidata%3AWiktionary&action=translate&filter=&language=ta

@tshrinivasan

This comment has been minimized.

Copy link
Contributor

commented Apr 16, 2019

@tha-uzhavan

This comment has been minimized.

Copy link
Member Author

commented Apr 16, 2019

மதிப்புரை செய்ய வேண்டிய இலக்கு-3. 27 இழைகள்
https://www.wikidata.org/w/index.php?title=Special:Translate&group=page-Wikidata%3ALexicographical+data%2FDevelopment&action=page&filter=&language=ta

@tha-uzhavan

This comment has been minimized.

Copy link
Member Author

commented Apr 17, 2019

மதிப்புரை செய்ய வேண்டிய இலக்கு-4. 4இழைகள்
https://www.wikidata.org/w/index.php?title=Special:Translate&group=page-Wikidata%3ALexicographical+data%2FIdeas+of+tools&action=page&filter=&language=ta
விக்கிப் பங்களிப்பாளர் அருளரசன் மதிப்பீடு இந்த 4 இழைகளுக்கும் செய்துள்ளார். இருப்பினும், இது பலருக்கான வழிகாட்டுதல் பக்கம் என்பதால், சீனி ஒருமுறை பார்த்தால் நன்றாக இருக்கும்.

@tha-uzhavan

This comment has been minimized.

Copy link
Member Author

commented Apr 23, 2019

@tha-uzhavan

This comment has been minimized.

Copy link
Member Author

commented Apr 29, 2019

இடைமுக மொழியாக்கத்திற்கு பயன்பட இலக்கணக்குறிப்புகள் அடங்கிய விக்கிப்பீடிய கட்டுரைகள் வருமாறு;- ஆங்கில இலக்கணம், தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்

மேலும் இம்மொழிபெயர்ப்புத்திட்டத்தின் புதிய செய்திகளை, விக்சனரியின் திட்டபக்கத்தில் காணலாம்.

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
You can’t perform that action at this time.