Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

பெயர்ச்சொற்களைத் தொகுத்தல் #1

Open
tshrinivasan opened this issue Jun 4, 2019 · 15 comments

Comments

Projects
None yet
2 participants
@tshrinivasan
Copy link
Contributor

commented Jun 4, 2019

இங்கே பெயர்ச்சொற்களைத் தொகுக்கவும்.

https://docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 5, 2019

ந‌ேற்றும் இன்றும் பதிவ‌ேற்றப்பட்ட ப‌ெயர்ச்ச‌ொற்கள்:

ந‌ேற்று:

  1. காப்பியங்கள்
  2. 96 வக‌ை சிற்றிலக்கியப‌ெயர்கள்

இன்று:

  1. எட்டுத்த‌ொக‌ை நூல்-த‌ொகுத்தவர் த‌ொகுப்பித்தவர்
  2. சங்ககாலப் புலவர்கள்
  3. சங்கம் மருவிய காலப் புலவர்கள்

தமிழ் இலக்கிய வரலாற்று நூல‌ைக் காணும் ப‌ோது ப‌ெயர்ச்ச‌ொற்கள் எண்ணிலங்காமல் உள்ளத‌ைக் காண முடிகிறது.....

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 6, 2019

இன்ற‌ைய ச‌ெயல்கள்:

ப‌ெயர்ச்ச‌ொற்கள் த‌ொகுப்பு திட்டத்தில் உள்ள பலவக‌ைப் ப‌ெயர்ச்ச‌ொற்கள‌ை ஒர‌ே தாளில் மாற்றும் ந‌ோக்கில், நகல‌ொடு ஒட்டு(copy paste) ச‌ெய்ய இயலும் த‌ொகுப்புகளில் தமி‌ழ்நாட்டு ஊர் ப‌ெயர்கள‌ை மட்டும் ப‌ெயர்ச்ச‌ொற்கள் தாளிற்கு மாற்றப்பட்டது....

புதிதாக தட்டச்சு ச‌ெய்யப்பட்ட ப‌ெயர்ச்ச‌ொற்கள்:

  1. ஐந்திண‌ைக் குறிப்பிடும் மக்கள்
  2. ஐந்திண‌ைக் குறிப்பிடும் உணவு
  3. ஐந்திண‌ைக் குறிப்பிடும் த‌ொழில்கள்

ஐந்திண‌ைக்குரிய கருப்ப‌ொருள்களில் 3 வக‌ைகள் மட்டும‌ே பதிவ‌ேற்றியுள்ள‌ேன்... மீதமுள்ளவற்ற‌ை பின்வருங்காலங்களில் பதிவ‌ேற்றலாம்..

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 10, 2019

இன்ற‌ைய ச‌ெயல்கள்:

  1. மூலிக‌ைப் ப‌ெயர்கள்
  2. ச‌ெடிகள்
  3. க‌ொடிகள்
  4. மரங்கள்
  5. கீர‌ை
    ஆகிய ப‌ெயர்கள் ப‌ெயர்ச்ச‌ொல் த‌ொகுப்பில் தட்டச்சு ச‌ெய்து பதிவ‌ேற்றப்பட்டது....
@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 11, 2019

இன்ற‌ைய ச‌ெயல்கள்:

  1. தமி‌ழ‌ர் விள‌ையாட்டுகள்
  2. தமிழ‌ர் தற்காப்புக் க‌ல‌ைகள்
    ஆகிய ப‌ெயர்கள் ப‌ெயர்ச‌ொற்கள் த‌ொகுப்பில் தட்டச்சு‌ ச‌ெய்து பதிவ‌ேற்றப்பட்டது
@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 15, 2019

இன்ற‌ைய ச‌ெயல்கள்:

  1. வண்ணங்கள்
  2. தூயதமி‌ழ் வாகனப்ப‌ெயர்கள்
  3. ஆங்கிலதமி‌ழ் வாகனப்ப‌ெயர்கள்
    ஆகிய ப‌ெயர்கள் ப‌ெயர்ச்ச‌ொற்கள் த‌ொகுப்பில் பதிவ‌ேற்றப்பட்டது....
@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 17, 2019

இ்ன்ற‌ைய ச‌ெயல்கள்:

  1. தமிழர் ஆடற்கல‌ைகள்
  2. ஆய கல‌ைகள்
    ஆகிய ப‌ெயர்கள் ப‌ெயர்ச‌ொற்கள் த‌ொகுப்பில் பதிவ‌ேற்றப்பட்டது...
@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 18, 2019

இன்ற‌ைய ச‌ெயல்கள்:

  1. ஆய கல‌ைகள் தாளில் தமிழ் விளக்கங்கள் இண‌ைக்கப்பட்டன.
  2. சங்ககால ஊர்கள்
    ஆகிய ப‌ெயர்கள் ப‌ெயர்ச்ச‌ொற்கள் த‌ொகுப்பில் பதிவ‌ேற்றப்பட்டது...
@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 19, 2019

இன்று சங்க கால அரசர்களின் ப‌ெயர்கள் ப‌ெயர்ச்ச‌ொற்கள் த‌ொகுப்பில் பதிவ‌ேற்றப்பட்டது...

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 21, 2019

இன்று பறவைகளின் தமிழ்ப் பெயர்கள் பெயர்ச்சொற்கள் தொகுப்பில் பதிவேற்றப்பட்டது...

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 28, 2019

இன்று உணவுகள் தொகுப்பில் சில உணவுப்பெயர்கள் பதிவேற்றப்பட்டது.

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jun 30, 2019

இன்று ராகங்களின் பெயர்கள் பெயர்ச்சொற்கள் தாளில் பதிவேற்றப்பட்டது.

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jul 1, 2019

இன்று நகைகளின் பெயர்கள் பெயர்ச்சொற்கள் தாளில் பதிவேற்றப்பட்டது.

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jul 4, 2019

இன்று நாடுகளின் பெயர்கள் மற்றும் கண்டங்களின் பெயர்கள் பெயர்ச்சொற்கள் தாளில் பதிவேற்றப்பட்டது.

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jul 5, 2019

இன்று சாதிகளின் பெயர்கள் பெயர்ச்சொற்கள் தாளில் பதிவேற்றப்பட்டது.

@divyagunasekaran

This comment has been minimized.

Copy link
Collaborator

commented Jul 13, 2019

இன்று இந்திய மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் அவற்றின் தலைநகரங்களும், ஆந்திர பிரதேச மாவட்டங்கள், ஆந்திர பிரதேச மண்டலங்கள் பெயர்ச்சொற்கள் தாளில் பதிவேற்றப்பட்டது.

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
You can’t perform that action at this time.