நூலக ஆய்வகத்தின் (NF Labs) நோக்கம் எண்ணிமப் பாதுகாப்பு, அணுக்கம், புலமைத் தளங்களில் வேகமாக முன்மாதிரிகளை (prototypes) உருவாக்குவது ஆகும்.
Switch branches/tags
Nothing to show
Clone or download
Fetching latest commit…
Cannot retrieve the latest commit at this time.

README.md

நூலக ஆய்வகம் (NF Labs)

நூலக ஆய்வகத்தின் (NF Labs) நோக்கம் வேகமாக முன்மாதிரிகளை (prototypes) உருவாக்குவது ஆகும். முன்மாதிரிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க தேவையான வளங்கள் கிடைக்கும் பட்சத்தில், முன்னெடுப்புத் தொடர்பான போதிய ஆவணப்படுத்தல் இருக்கும் பட்சத்தில் அவை நடைமுறைச் செயற்திட்டங்களாக மாறும். அவ்வாறு செயற்திட்டங்களாக மாறாவிட்டாலும், முன்மாதிரிகளை உருவாக்க பெற்றுக்கொண்ட விடயங்கள் பொதுவில் பகிரப்பட்டு பின்னர் வரும் செயற்திட்டங்களுக்கு கற்றல்கள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்மாதிரிகள்/பயிற்சிகள்

செப்ரம்பர் 2017 - அடிப்படை உரைப் பகுப்பாய்வு

பெப்ரவரி 2017 - இணையத்தில் நிலப்படங்கள் செய்வோம்

சனவரி 2017 - டிபிபீடியா ஊடாகப் பெரியாரை அறிவோம் (SPARQL)

நவம்பர் 2016 - அன்சிபிள் பயிற்சி (Ansible)

ஒக்ரோபர் 2016 - இணைப்புத் தரவையும், மெய்ப்பொருளியங்களையும் அலசுதல் (Exploring Linked Data and Ontologies)

செப்ரம்பர் 2016 - வலை ஆவணகம் (Web Archive)