ஊர் ஆவணப்படுத்தல் என்பது நூலக நிறுவனம் 2017 இல் முன்னெடுக்கும் ஒரு முன்னோடிச் செயற்திட்டம் (pilot project) ஆகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்பிலுவில் ஊர் இந்த முன்னோடிச் செயற்திட்டம் ஊடாக ஆவணப்படுத்தப்படுகிறது.
Clone or download
Fetching latest commit…
Cannot retrieve the latest commit at this time.
Permalink
Type Name Latest commit message Commit time
Failed to load latest commit information.
Meetings
village_data
Project Plan.md
README.md
Village Documentation Template.md

README.md

ஊர் ஆவணப்படுத்தல் (Village Documentation)

ஊர் ஆவணப்படுத்தல் என்பது நூலக நிறுவனம் 2017 இல் முன்னெடுக்கும் ஒரு முன்னோடிச் செயற்திட்டம் (pilot project) ஆகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்பிலுவில் ஊர் இந்த முன்னோடிச் செயற்திட்டம் ஊடாக ஆவணப்படுத்தப்படுகிறது.

ஒரு பங்களிப்பாளராக இணையுங்கள்

இந்தச் செயற்திட்டம் ஒரு திறந்த செயற்திட்டம் ஆகும். அனைவரது சிறிய பெரிய பங்களிப்பையும் நாம் வரவேற்கிறோம்.

மாதாந்தம் நாம் ஒரு முறை ஸ்கைப் ஊடாக சந்திக்கிறோம். பணிக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பான தொடர்பாடல் மின்னஞ்சல் மற்றும் கிட்கப் ஊடக முன்னெடுக்கப்படுகிறது. தொடர்புகளுக்கு: noolahamfoundation@gmail.com

சில எடுத்துக்காட்டுப் பணிகள்:

 • ஆய்வு - Literature Review
 • வரைபடம் - Mapping
 • தகவல் திரட்டு
 • கள ஆய்வு
 • ஆவணத் திரட்டு
 • பல்லூடக ஆவணப்படத்தல்
  • படங்கள்
  • காணொளிகள்
  • ஒலிக் கோப்புக்கள்

பங்களிப்பாளர்கள்

செயற்திட்டம் ஆவணம்

ஊர் ஆவணப்படுத்தல் வார்ப்புரு

தம்பிலுவில்

தம்பிலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இந்த ஊரின் எல்லைகளாக வடக்கே அக்கரைப்பற்று, தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன.

நிலப்படங்கள்

தொடர்பு

எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்: noolahamfoundation@gmail.com