Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

குறில் நெடில் சொற்கள் #190

Open
IngersolNorway opened this issue Sep 5, 2022 · 3 comments
Open

குறில் நெடில் சொற்கள் #190

IngersolNorway opened this issue Sep 5, 2022 · 3 comments

Comments

@IngersolNorway
Copy link

குறில் நெடில் சொற்கள்

தமிழ் சொற்களில் குறில் நெடில் எழுத்துக்களில் மட்டும் மாறுபடும் சொற்களைப் பட்டியலிட பைத்தானில் நிரல் எழுதி உதவுங்கள்.

மாறுபடும் எழுத்துக்கள் சொற்களின் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் இரண்டு சொற்களிலும் அதே இடத்தில் இருக்க வேண்டும்

சொற்களின் உதாரணம்

First letter
உண் → ஊண்
கண் → காண்

Second letter
முகம் → முகாம்
பெட்டி → பேட்டி

எழுத்துக்களின் பட்டியல் வருமாறு

அ → ஆ
க → கா
ங → ஙா
ச → சா
ஞ → ஞா
ட → டா
ண → ணா
த → தா
ந → நா
ப → பா
ம → மா
ய → யா
ர → ரா
ல → லா
வ → வா
ழ → ழா
ள → ளா
ற → றா
ன → னா
ஜ → ஜா
ஷ → ஷா
ஸ → ஸா
ஹ → ஹா
க்ஷ → க்ஷா
இ → ஈ
கி → கீ
ஙி → ஙீ
சி → சீ
ஞி → ஞீ
டி → டீ
ணி → ணீ
தி → தீ
நி → நீ
பி → பீ
மி → மீ
யி → யீ
ரி → ரீ
லி → லீ
வி → வீ
ழி → ழீ
ளி → ளீ
றி → றீ
னி → னீ
ஜி → ஜீ
ஷி → ஷீ
ஸி → ஸீ
ஹி → ஹீ
க்ஷி → க்ஷீ
உ → ஊ
கு → கூ
ஙு → ஙூ
சு → சூ
ஞு → ஞூ
டு → டூ
ணு → ணூ
து → தூ
நு → நூ
பு → பூ
மு → மூ
யு → யூ
ரு → ரூ
லு → லூ
வு → வூ
ழு → ழூ
ளு → ளூ
று → றூ
னு → னூ
ஜு → ஜூ
ஷு → ஷூ
ஸு → ஸூ
ஹு → ஹூ
க்ஷு → க்ஷூ
எ → ஏ
கெ → கே
ஙெ → ஙே
செ → சே
ஞெ → ஞே
டெ → டே
ணெ → ணே
தெ → தே
நெ → நே
பெ → பே
மெ → மே
யெ → யே
ரெ → ரே
லெ → லே
வெ → வே
ழெ → ழே
ளெ → ளே
றெ → றே
னெ → னே
ஜெ → ஜே
ஷெ → ஷே
ஸெ → ஸே
ஹெ → ஹே
க்ஷெ → க்ஷே
ஒ → ஓ
கொ → கோ
ஙொ → ஙோ
சொ → சோ
ஞொ → ஞோ
டொ → டோ
ணொ → ணோ
தொ → தோ
நொ → நோ
பொ → போ
மொ → மோ
யொ → யோ
ரொ → ரோ
லொ → லோ
வொ → வோ
ழொ → ழோ
ளொ → ளோ
றொ → றோ
னொ → னோ
ஜொ → ஜோ
ஷொ → ஷோ
ஸொ → ஸோ
ஹொ → ஹோ
க்ஷொ → க்ஷோ

@muthu1809
Copy link

Please have a look Balaji @balajim1999. @tshrinivasan - Balaji is learning Python now. He is eager to be part of this.

@balajim1999
Copy link

Sir, @tshrinivasan i am learning python i would like to learn and also part of this project idea. So, please guide me sir and what I will do next step. Thank you

@niranjank2022
Copy link

@IngersolNorway
இரண்டு சொற்களும் ஒரே நீளம் கொண்டதாக இருக்க வேண்டுமா?
மற்றும், குறில்-நெடில் எழுத்துகளை தவிர இரண்டு சொற்களின் மற்ற எழுதுக்கள் ஒன்றென இருக்க வேண்டுமா, தங்களது எடுத்துக்காட்டில் ஈற்றுப்பது போல?
உலகு - உலக்கை போன்ற இணைகள் இருக்கலாமா ?

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
Labels
None yet
Projects
None yet
Development

No branches or pull requests

4 participants