Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

பா சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி-கடலுக்கு அப்பால் #192

Open
kaniyamdigitalarchive opened this issue Jan 23, 2023 · 2 comments
Assignees

Comments

@kaniyamdigitalarchive
Copy link

எழுத்தாளர் பா சிங்காராத்திற்க்கு பிள்ளைகள்இல்லை அதனால் அவர் நூல்கள் காப்புரிமை இல்லை என எழுத்தாளர் மற்றும் சி மோகன் தனது உரையில் தெறிவிக்கிறார்
https://www.youtube.com/watch?v=rkPecvDPoEw&ab_channel=AnandaVikatan

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
இதை போன்ற நூல்களை வெளியிடலாமா அதறக்கு என்ன காப்புரிமை @tshrinivasan

@Natkeeran
Copy link
Collaborator

இல்லை.

https://en.wikipedia.org/wiki/Copyright_law_of_India

எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் கடக்க வேண்டும்.

மாற்றாக, அந்தக் காப்புரிமைக்கு சொந்தக்காரர்கள் (எ.கா அவரது குடும்பம்) அல்லது வெளியீட்டாளர்கள், அல்லது அரசு (எ.கா நாட்டுடமை) பொது உரிமத்தில் வெளியிட வேண்டும்.

@gnuanwar
Copy link

gnuanwar commented Apr 11, 2023

1.புயலிலே ஒரு தோணி
2. கடலுக்கு அப்பால்

இவற்றை பல பதிப்பகங்ள் போட்டு விற்ப்பனையும் நன்றாக நடக்கிறது இந்த நூல்களின் அசல் புத்தகங்க்ள கிடைத்தால் இதனை orphan books ஆக கருதி வெளியிடலாமா ? என்னிடம் 1978 ல் வெளிவந்த புயலிலே ஒரு தோணி உள்ளது

image

image

@gnuanwar gnuanwar self-assigned this Apr 11, 2023
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
Labels
None yet
Projects
None yet
Development

No branches or pull requests

3 participants