Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

ஆளுமைகளின் உரைகளை ஆவணப்படுத்துதல் #14

Open
tshrinivasan opened this issue Jan 15, 2019 · 2 comments

Comments

@tshrinivasan
Copy link
Member

சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திபன் என்பவர் பல்வேறு mp3 CD க்கள் விற்பனை செய்யக் கண்டேன்.

காசெட்டுகள் காலத்தில் இருந்து அவர் பல்வேறு ஆளுமைகளின் உரைகளை சேகரித்து விற்று வருகிறார்.

அவரிடம் பல தமிழகத் தலைவர்களின் பேச்சுகளின் mp3 CD க்கள் உள்ளன. அவற்றை வாங்கி, archive.org ல் சேமிக்க வேண்டும்.

தனித்தளம்/podcast/soundcloud போன்றவற்றை ஆய்ந்து, அவற்றை மக்களிடையே எளிதில் கொண்டு செல்ல வேண்டும்.

@tshrinivasan
Copy link
Member Author

audio talk cd covers_1
audio talk cd covers_5
audio talk cd covers_4
audio talk cd covers_3
audio talk cd covers_2

@gnuanwar
Copy link

@tshrinivasan தொடர்பு எண் தரவும்

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
Labels
None yet
Projects
None yet
Development

No branches or pull requests

2 participants