Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

PDF கோப்புகளுக்கென ஒரு ஆவணகம் #6

Open
tshrinivasan opened this issue Nov 30, 2018 · 6 comments
Labels
Ebooks மின்னூல்கள் Programming நிரலாக்கம்

Comments

@tshrinivasan
Copy link
Member

பல நூல்களை நாம் PDF வடிவில் பெற்றுள்ளோம்.
இது வரை, அவற்றை நாம் வெளியிட்டதில்லை.

இனி, அதற்கென ஒரு திட்டம், தளம், ஆவணகத்தை உருவாக்க வேண்டும்.

@ravidreams
Copy link

ஏன் தனித்திட்டம்? FreeTamilEbooksலேயே வெளியிட்டு, பிறகு இயன்ற போது epub, mobi சேர்க்கலாமே?

@tshrinivasan tshrinivasan added the Ebooks மின்னூல்கள் label Apr 15, 2019
@gnuanwar
Copy link

கணியம் பெயரில் archive.org இணையதளத்தில் ஒரு காப்பகம் உருவக்கி கிடைக்கும் pdf கோப்புகளை ஆவணபடுத்தலாம் அவற்றின் படைப்பாளிகளின் மறைவுக்கு பிறகு அவை public domain எல்லோருக்கும் கிடைக்கும் @tshrinivasan கருத்துகளை கூறவும்

@tshrinivasan tshrinivasan added the Programming நிரலாக்கம் label Aug 22, 2019
@IngersolNorway
Copy link

இது முடிந்து விட்டதா

@tshrinivasan
Copy link
Member Author

இன்னும் தொடங்கவில்லை.

Pdf கோப்புகளை archive.org லேயே சேமிக்கலாம்.

பின் sangaelakkiyam.org போல ஒரு தளத்தில் வெளியிடலாம்.

@jeyaprakash1
Copy link

இதற்கு என் பங்களிப்பை தர விரும்புகிறேன்.நான் என்ன செய்ய வேண்டும் அடுத்து @tshrinivasan

@tshrinivasan
Copy link
Member Author

tshrinivasan commented Apr 25, 2021

Explore how to add a download counter for static websites like http://sangaelakkiyam.org

Source fot that website is here
https://github.com/KaniyamFoundation/sangaelakkiyam-web

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
Labels
Ebooks மின்னூல்கள் Programming நிரலாக்கம்
Projects
None yet
Development

No branches or pull requests

5 participants