Notifications
You must be signed in to change notification settings - Fork 10

facebook_container.ftl
28 lines (25 loc) · 6.12 KB

facebook_container.ftl
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
# This Source Code Form is subject to the terms of the Mozilla Public
# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this
# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/.
### URL: https://www-dev.allizom.org/firefox/facebookcontainer/
facebook-container-facebook-container-for-firefox = பயர்பாக்சிற்கான முகநூல் கலன் | நீங்கள் என்ன தளங்களைப் பார்க்கிறீர்கள் என்பதை விட்டும் முகநூலைத் தடுங்கள்.
facebook-container-millions-of-people-around = உலகம் முழுவதிலும் இலட்சோப இலட்சம் மக்கள் { -brand-name-android }, { -brand-name-ios } மற்றும் பணிமேடை கணினிகளில் பயர்பாக்ஸ் வலை உலாவிகளை நம்புகின்றனர். வேகமானது. தனிமையானது. இப்போதே பதிவிறக்குங்கள்!
facebook-container-facebook-well-contained-keep = முகநூல். நன்கு கட்டுப்படுத்தப்பட்டது. மீதமுள்ள வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள்.
facebook-container-get-the-facebook-container = முகநூல் கலன் துணைநிரலைப் பெறுங்கள்
facebook-container-download-firefox-and-get-the = பயர்பாக்சைப் பதிவிறக்கி முகநூல் கலன் துணைநிரலைப் பெறுங்கள்
facebook-container-the-facebook-container-extension = முகநூல் கலன் துணைநிரல் கைபேசிக் கருவிகளில் இல்லை.
# For German, the brand name for 'Firefox Focus' in brands.ftl should be changed to 'Firefox Klar'.
facebook-container-try-firefox-focus-the-privacy = பயர்பாக்சு போக்ஃசு, ஆண்ட்ராய்டு மற்றும் { -brand-name-ios } தளங்களுக்கான தனியுரிமை உலாவியை முயற்சியுங்கள்.
facebook-container-opt-out-on-your-terms = உங்கள் விருப்பத்தில் வெளியேறுங்கள்
# Variables:
# $fbcontainer (url) - link to https://addons.mozilla.org/firefox/addon/facebook-container/
facebook-container-facebook-can-track-almost = முகநூல் கிட்டத்தட்ட உங்கள் எல்லா வலை செயல்பாடுகளையும் பின்தொடர்ந்து அதனை உங்கள் முகநூல் அடையாளத்துடன் இணைக்க முடியும்.  முகநூல் கலன் துணைநிரல் உங்கள் அடையாளத்தஐ ஒரு தனித்த கலன் கீற்றில் தனிமைப்படுத்தி, முகநூலுக்கு வெளியே முகநூல் உங்களை வலையில் பின்தொடர்வதைக் கடினமாக்குகிறது.
facebook-container-install-and-contain = நிறுவுங்கள் கட்டுப்படுத்துங்கள்
# Variables:
# $fbcontainer (url) - link to https://addons.mozilla.org/firefox/addon/facebook-container/
facebook-container-installing-the-extension-is =  துணைநிரலை நிறுவுவது எளிதானது, ஒருமுறை செயற்படுத்தப்பட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் பயன்படுத்தும்போதும் முகநூலை நீலநிறக் கீற்றில் திறக்கும். அதில் முகநூலை வழக்கம்போல் பயன்படுத்துங்கள். முகநூல் அவர்களின் தளத்தில் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்களை உங்களுக்கு அனுப்ப இயலும், ஆனால்  முகநூலுக்கு வெளியே உங்கள் செயல்பாடுகளைச் சேகரித்து அதன்மூலம் விளம்பரம் மற்றும் குறிப்பிட்ட செய்திகளை அனுப்புவது கடினமானது.
facebook-container-about-firefox-and-mozilla = பயர்பாக்சு மற்றும் மொசில்லா பற்றிய தகவல்
# Variables:
# $mozilla (url) - link to https://www.mozilla.org/
facebook-container-were-backed-by-mozilla-the = நாங்கள் மொசில்லா, இலாபத்திற்காக இல்லாமல் மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் இணையத்தின் அதிகாரத்தை வழங்க உழைக்கும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் ஆதரிக்கப்படுகிறோம். நீங்கள் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்க உதவும் எளிய கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் நம்புவதின் காரணத்தால் இந்த துணைநிரலை உருவாக்கியுள்ளோம்.
facebook-container-browse-freely-with-firefox = பயர்பாக்சுடன் இன்றே சுதந்திரமாக உலாவுங்கள்.