-
Notifications
You must be signed in to change notification settings - Fork 10
/
home.ftl
31 lines (28 loc) · 6.98 KB
/
home.ftl
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
# This Source Code Form is subject to the terms of the Mozilla Public
# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this
# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/.
### URL: https://www-dev.allizom.org/ ('en-US', 'en-CA', 'en-GB', 'de' and 'fr' excluded)
home-internet-for-people-not-profit = இணையம் மக்களுக்காக தான் இலாபத்திற்காக அல்ல
home-did-you-know-mozilla-the-maker = உங்களுக்கு தெரியுமா? மொசில்லா — { -brand-name-firefox } உலாவியை உருவாக்கி — இணையம் உலகளாவிய பொது வளமாகவும், அனைவரும் சுதந்திரமாகவும் பொதுவாகவும் அணுகும் வகையில் கிடைத்திடவும் தொடர்ந்து போராடி வருகிறது.
home-fast-for-good = விரைவு நல்லது.
home-with-2x-the-speed-built-in = 2 மடங்கு வேகத்துடன், உள்ளமைந்த தனியுரிமை பாதுகாப்புடன், மொசில்லா பின்புலத்துடன், கூடிய பயர்பாக்சு தான் சிறந்த உலாவலுக்கான வழி.
home-we-make-the-internet-safer = நமது நன்மைக்காக பாதுகாப்பான, வளமான, வேகமான இணையத்தை உருவாக்குவோம்.
home-mozilla-is-the-not-for-profit = மொசில்லா ஒரு இலாப நோக்கற்ற பயர்பாக்சின் பின்புலத்தில் அமைந்த, உண்மையான மாற்று உலாவி. நாங்க தயாரிப்புகளையும் கொள்கைகளையும் உருவாக்கி இணையத்தை இலாபத்திற்காக அல்லாமல், மக்களுக்கான சேவையாக வைத்திருக்கிறோம்.
home-our-impact = எங்களின் தாக்கம்
home-when-you-use-firefox-you-help = நீங்கள் இணையத்தைப் பாவிக்கும் பொருட்டு தவறான தகவல் பரவுவதை தடுக்க, எண்ணிம திறன்களை கற்பிக்க மற்றும் கருத்து தெரிவிக்கும் பகுதிகளை மனிதாபிமான விதத்தில் உருவாக்க நீங்கள் உதவுகிறீர்கள். ஒரு வளமான இணையத்தை உருவாக்க எவை உதவுகிறது என்பதைச் சரி பாருங்கள்.
home-working-to-keep-the-internet = உலக பொது வளமான இணையத்தைக் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் திறந்த முறையில் அனைவரும் அணுகும் விதத்திலும், இணையக் கல்வி அறிவை முடுக்கிவிடுவதும் இணையத்தை மதிக்கும் ஒவ்வொருவரின் சார்பிலும் பரிந்து பேசுவது.
home-working-at-the-grassroots-and = நாங்கள் அடித்தளத்தில் நின்று, கொள்கை அளவில், இணையத்தைப் பற்றி கற்பிக்கிறோம், தகுந்த கருவிகளை கொடுத்து உதவுவதோடு நேர்மை, உள்ளடக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றை வைத்து உருவாக்கிய இணையத்தை மதிக்கும் ஒவ்வொரு நபரின் சார்பாக வாதாடுகிறோம்.
home-mozilla-information-trust-initiative = மொசில்லா தகவல் அறக்கட்டளை முன்முனைவு
home-empowering-women-online = நிகழ்நிலை மகளிர் அதிகாரம்
home-the-coral-project = பவள செயல்திட்டம்
home-read-our-internet-health-report = எங்களின் இணைய ஆரோக்கிய அறிக்கையை வாசிக்கவும்
home-our-innovations = எங்களின் புத்தாக்கங்கள்
home-using-the-web-as-the-platform = நாங்கள் இணையத்தைப் பயன்படுத்தி திறந்த புத்தாக்க தொழில்நுட்பங்கள் உதவியுடன் உரிம மென்பொருள் பயன்பாட்டிலிருந்தும் நிறுவன சூழல் அமைப்புகளிலிருந்தும் உருவாக்குநர்களை மீட்டு அனைவருக்குமான பாதுகாப்பான வேகமான இணைய அனுபவத்தை கட்டமைக்கின்றோம்.
home-virtual-reality-platform = மெய்நிகராக்க தளம்
home-common-voice = பொதுக்குரல்
home-extensions = நீட்டிப்புகள்
home-personalize-firefox-with-your = உங்களின் விருப்பமான கடவுச்சொல் மேலாளரையும், விளம்பர தடுப்புகளையும் மேலும் பல கூடுதலான விருப்பங்களையும் பயர்பாக்சு உடன் தனிப்பயனாக்கம் செய்யலாம்.
home-careers = வேலைவாய்ப்புகள்
home-learn-about-the-benefits-of = { -brand-name-mozilla } வில் வேலை செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறியவும் மேலும் தற்பொது உலகெங்கும் உள்ள வேலை வாய்ப்புகளை பார்க்கவும்
home-need-help = உதவி தேவையா?
home-get-answers-to-your-questions = { -brand-name-firefox } பற்றிய உங்களின் கேள்விகளுக்கான பதிலையும் ஆதரவு அணியில் உள்ள மொசில்லா தயாரிப்புகளையும் பெறுங்கள்.