-
Notifications
You must be signed in to change notification settings - Fork 10
/
mission.ftl
25 lines (22 loc) · 4.63 KB
/
mission.ftl
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
# This Source Code Form is subject to the terms of the Mozilla Public
# License, v. 2.0. If a copy of the MPL was not distributed with this
# file, You can obtain one at http://mozilla.org/MPL/2.0/.
### URL: https://www-dev.allizom.org/mission/
mission-were-building-a-better-internet = நாங்கள் ஒரு சிறந்த இணையத்தை உருவாக்குகிறோம்
mission-our-mission-is-to-ensure-the-internet = இணையத்தை உலகளாவிய பொது வளமாகவும், அனைவருக்கும் சுதந்திரமாகவும் பொதுவாகவும் எளிதில் அணுகும் வகையில் கிடைக்கச்செய்வதே எங்களின் நோக்கம். பயனர்கள் தங்களின் அனுபவத்தை செதுக்குபவராக, திறன்பெற்றவரக, பாதுகாப்பானவராக சுதந்திரமானவராக உருமாறும் தளமாக இணையம் தனிமனிதரை முன்னிறுத்துகிறது.
# Only shown if mission-our-mission-is-to-ensure-the-internet is not translated
mission-our-mission-is-to-promote-openness = திறந்த முறையில், ஆய்ந்தறிந்து வாய்ப்புகளை இணையத்தில் பரவச் செய்வதே எங்களின் இலக்கு ஆகும்.
mission-at-mozilla-were-a-global-community = மொசில்லாவில், தொழில்நுட்பர், சிந்தனையாளர், உருவாக்குபவர் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றி இணையத்தை உயிரோட்டத்துடனும் அணுகல் தன்மையுடனும் வைத்திருக்கிறோம், எனவே உலகெங்கும் வாழும் மக்களனைவரும் இணையத்தின் பங்களிப்பாளர் எனவும் உருவாக்குபவர் எனவும் அழைக்கலாம்.
mission-we-believe-this-act-of-human-collaboration = தனிப்பட்ட வளர்ச்சியும் ஒருங்கிணைப்பும் நம்முடைய வருங்காலத்திற்கு திறந்த தளத்தில் செய்யப்படும் இம்மனித முயற்சி அவசியம் என நம்புகிறோம்
# Variables:
# $url (url) - link to https://www.mozilla.org/about/manifesto/
mission-read-the-mozilla-manifesto-to-learn = எங்கள் இலக்கின் வழி செல்ல <a href="{ $url }">மொசில்லாவின் அறிக்கையைப்</a> படித்து அதன் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
mission-watch-the-video-above-to-learn-more = நாங்கள் யார், எங்கிருந்து வந்தோம், உங்களுக்கான இணையத்தை எவ்வாறு சிறப்பாக ஆக்குறோம் என்பதை மேலுள்ள காணொளியில் பாருங்கள்.
mission-get-involved = பங்குபெறுங்கள்
mission-volunteer-opportunities-in-a-number = பலதரப்பட்ட பிரிவுகளில் பங்களிக்குளிப்பதற்கான வாய்ப்புகள்
mission-history = வரலாறு
mission-where-we-come-from-and-how-we-got = நாங்கள் எங்கிருந்து வந்தோம் இப்போதுள்ள நிலையை எவ்வாறு அடைந்தோம்
mission-forums = இணையவழி மன்றங்கள்
mission-topics-include-support-products = தலைப்பு பின்வரும் உதவி, விளைபொருட்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது
mission-governance = ஆளுமை
mission-our-structure-organization-and-the = எங்கள் கட்டமைப்பும், ஒருங்கிணைப்பும் பரந்த மொசில்லா சமூகமும்