- 45 minutes of conversation in Tamil
- 75 minute of asking questions on the mechanics of
written-spoken
- We covered the
written-spoken
sentences from the prompt - I had many questions about what was done
- நான் ஆரோட சாப்பிடப் போறன் எண்டிறது ரொம்ப முக்கியம்
- எண்டிறது - that which is; that for something intangible
- The suffix "oodu"/"udan" is vaetrumai 3b and depending on where it's attached conveys centering of the sentence
- என்னோட ஆர் / யார் சாப்பிட வாறது எண்டிறது ரொம்ப முக்கியம்.
- ரொம்ப - very
- ஒரு கதைக்கு நான் என்ர மச்சானோட சாப்பிடப் போனா, மாச் சாப்பாட்டை தவிர்த்துக் கொள்வம்.
- TODO
- நான் எல்லாம் சாப்பிடுவன். அதனால மச்சானின்ர விருப்பத்த வச்சு நாங்கள் தேர்வு செய்வம்
- வச்சு
- original word is வை - it's a verb means to place/put
- here it's "based on" or "depending on"
- (idea) (வச்சு - based on) (idea)
- வச்சு
- சில இடங்களுக்கு அவர் கன நாளாப் போய்க்கொண்டு இருக்கிறார். Bed-Stuy-ல இருக்கிற Peaches Hothouse தெரியுமே?
- கொண்டு - suffix to convey has been (verb)ing
- ரண்டு வருசத்துக்கு முதல் அங்க முதல் தரம் போனனான்
- முதல் ~= முன் = can mean also mean "in front of"
- ரண்டு வருசத்துக்கு முதல்
- 2 years ago
- போனனான் - I went there and will continue to go
- ரண்டு மாசமா நாங்கள் அங்க கிழமைல ஒருக்கா போறனாங்கள்.
- கிழமை = week
- ரண்டு மாசமா - since two months
- மா suffix - time related continuity
- noun + "aaha" = adjective
- ஒண்டும் நிச்சய-மில்லாத நேரத்தில, இப்டி ஒரு வழக்கம் இருக்கிறது நல்லது தானே?
- தானே = isn't it = innit
- அவைன்ர கோழி இறச்சி ஜூசி-ஆக இருக்கும். இறச்சி எலும்பில இருந்து லேசா கழண்டு வரும்.
- கழண்டு வரும் - something fixed that comes off
- Sabtha
Voice Notes for vocab Aug 9Voice Notes for vocab from conversationVoice Notes for vasanangal above
- Janahan
Voice Notes for red boxesVoice Notes for vocab Aug 9Voice Notes for vocab from conversation- Voice Notes for vasanangal above
Transcribe notes from lessons for vasanangal aboveVaetrumai Table- New sentences with the rules above (stretch goal)