Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

kaniyam foundation browsher design,printing #15

Open
gnuanwar opened this issue Jan 17, 2019 · 8 comments
Open

kaniyam foundation browsher design,printing #15

gnuanwar opened this issue Jan 17, 2019 · 8 comments

Comments

@gnuanwar
Copy link

kaniyam foundation browsher design,printing please review and include things in browsher for kaniyam include trutee photos include fte about us

kaniyam foundaton

கணியம் அறக்கட்டளை

கணியம் > கணியம் அறக்கட்டளை

rect224

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

தற்போதைய செயல்கள்

கணியம் மின்னிதழ் – kaniyam.com
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com

கட்டற்ற மென்பொருட்கள்

உரை ஒலி மாற்றி –  Text to Speech
எழுத்துணரி – Optical Character Recognition
விக்கிமூலத்துக்கான எழுத்துணரி
மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle
விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள்
மின்னூல்கள் உருவாக்கும் கருவி
உரை ஒலி மாற்றி – இணைய செயலி
சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி
FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி
FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி
WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்
FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்

அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்

விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல்
முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல்
தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்
கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல்
கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல்
கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்



மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி
எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி
தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல்
OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்
தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல்
குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல்
Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல்
Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல்
தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல்
தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல்
எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல்
தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல்
தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)

மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

வெளிப்படைத்தன்மை

கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம்.

கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும்.
நன்கொடை

உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.

பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Kaniyam Foundation
Account Number : 606101010050279

606 1010 100 502 79

Union Bank Of India
West Tambaram, Chennai

IFSC – UBIN0560618

@gurulenin
Copy link

kaniyam-brochure.pdf

@gurulenin
Copy link

Bi-fold brochure..

B/w or Colour ?

@gnuanwar
Copy link
Author

gnuanwar commented Jan 22, 2019 via email

@tshrinivasan
Copy link
Member

tshrinivasan commented Jan 22, 2019 via email

@gnuanwar
Copy link
Author

Bi-fold brochure..

B/w or Colour ?

corect this

KANIYAM FOUNDATION

Union Bank Of India
Account Number : 606 101 010 050 279
IFSC – UBIN0560618
branch West Tambaram, Chennai-45

@gurulenin
Copy link

brochure-1
brochure-2

@gurulenin
Copy link

brochure-2

@tshrinivasan
Copy link
Member

kaniyam-foundation-logo-en

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment
Labels
None yet
Projects
None yet
Development

No branches or pull requests

3 participants