Skip to content

Latest commit

 

History

History
110 lines (97 loc) · 6.46 KB

Village Documentation Template.md

File metadata and controls

110 lines (97 loc) · 6.46 KB
  • பெயர் - Name

  • பெயர் மூலம் - Name Origin

  • வரலாறு - History

  • ஆளுகையும் நிர்வாகமும் - Governance and Administration

    • நிர்வாக ஒழுங்கமைப்பு - Administrative Units Info
  • இயற்கை மற்றும் கட்டப்பட்ட சூழல் - Natural & Built Environment

    • புவியியல் கூற்று நிலப்படங்கள் - Map of the Village - Point, and/or Polygon
    • எல்லைகளும் நிலப்பரப்பும் - Boundaries and Area
    • குறிச்சிகள் - Village Sub-divisions
    • சமூகக் குழுக்களின் புவியியற் பரம்பல் - Geographic Distribution of Community Groups
    • காலநிலை - Climate
    • ஆறுகள், ஏரிகள், ஏனைய நீர் நிலைகள் - Water Bodies
    • காடுகள் - Forest
    • பூங்காக்கள் - Parks
    • கடற்கரைகள்
    • படகுத்துறைகள், துறைமுகங்கள்
    • சிறு தீவுகள், மணற்திட்டுக்கள்
    • Landmarks
    • நினைவுத் தூபிகள், சிலைகள்
    • தொல்லியல் களங்கள்
    • வரலாற்றுக் கட்டிடங்கள்
  • போக்குவரத்து

    • வீதிகள் - Roads
    • சந்திகள், தரிப்பிடங்கள், பாலங்கள்
    • போக்குவரத்துச் சேவைகள் - Transport Services
  • புள்ளி விபரங்களும் குறியீடுகளும் (மக்கள் தொகை, கல்வி, நலம், பொருளாதாரம், சூழல் தொடர்பான) - Statistics and Indicators

  • மக்களும் மக்கள் தொகையியலும் - People & Demographics

  • நபர்கள்

    • கல்வியாளர்கள்
    • கலைஞர்கள்
    • தொழிற்கலைஞர்கள்
    • எழுத்தாளர்கள்
    • சமயத் துறையினர்
    • மருத்துவர்கள்
    • சட்ட வல்லுனர்கள்
    • செயற்பாட்டாளர்கள்
    • அரசியல்வாதிகள்
    • வேளாண்மைத் துறையினர்
    • விளையாட்டு வீரர்கள்
    • மீன்பிடித் துறையினர்
    • தொழில்முனைவர்கள்
    • வணிகர்கள்
    • நுட்பவியலாளர்கள்
    • அறிவியலாளர்கள்
    • துறை வல்லுனர்கள்
  • அமைப்புகள் - Organizations

    • பள்ளிக்கூடங்கள் - Schools
    • முன்பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள்
    • மருத்துவமனைகள், நல நிலையங்கள் - Hospitals and Health Centres
    • சன சமூக நிலையங்கள் - Community Centres
    • நூலகங்கள், வாசிகசாலைகள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்கள், ஓவியக் கூடங்கள் - Libraries, Archives, Museums, Galleries
    • சந்தைகள், தொழில் நடுவங்கள் - Common Markets
    • பொது நோக்கு மண்டபங்கள் - General Purpose Halls
    • விளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள் - Playgrounds
    • விளையாட்டுத் திடல்கள், வெளிகள்
    • சமய நிறுவனங்கள் - Religious Places
    • பொதுக் கிணறுகள் -
    • பொதுக் கழிப்பறைகள் -
    • தங்குமிடங்கள் - Places to stay
    • மயானங்கள், சவச்சாலைகள்
    • மடங்கள், பொதுக் கட்டிடங்கள்
    • சங்கங்கள்
      • கூட்டுறவுச் சங்கங்கள்
      • கிராம முன்னேற்றச் சங்கங்கள்
      • தொழில்சார் சங்கங்கள்
      • விளையாட்டுச் சங்கங்கள்
      • பண்பாட்டுச் சங்கங்கள்
  • கல்வி

  • பொருளாதாரம்

    • முக்கிய பொருளாதாரத் துறைகள் - Key Economic Sectors
    • கைத்தொழில்கள், தொழிற்துறைகள், தொழிற்கலைகள் - Handicrafts & Trades
    • மூலப்பொருட்களும் பிற வளங்களும் - Raw Materials and Other Resources
    • வணிகம்
  • கலைகளும் பண்பாடும்

    • நாட்டுப்புறக் கலைகள் - Folk Arts
    • கட்புலக் கலைகள் - Visual Arts
    • நிகழ்த்து கலைகள் - Performing arts
    • கட்டிடக்கலையும் கட்டுமானமும் - Traditional and Vernacular Architecture and Construction
      • கட்டிடப் பொருட்கள்
    • விழாக்களும் கொண்டாட்டங்களும்
  • ஊடகஙக்ள்

    • பத்திரிகை
    • இதழ்கள்
    • வானொலி
    • தொலைக்காட்சி
    • இணையம்
  • சமூகம்

    • சாதி
    • பெண்கள் உரிமைகள்
    • இன உறவுகள்
    • LGBTQ
    • மதப் பிரிவுகள்
  • சுற்றுலா ஈர்ப்புக்கள் - Tourist Attractions

    • வரலாறு/ தொல்லியல்
    • இயற்கை அம்சங்கள்
    • பண்பாடு
    • பொழுதுபோக்கு