Skip to content

முதல் சந்திப்பு

Shrinivasan T edited this page Sep 27, 2018 · 3 revisions

கணியம் அறக்கட்டளை செப்டம்பர் 18, 2018 அன்று பதிவு செய்யப்பட்டது. PAN CARD க்கு விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

செப் 23, 2018 அன்று முதல் சந்திப்பு நடந்தது. இடம் : Madras school of social works, Egmore, Chennai

கலந்து கொண்டோர் :

  • அன்வர்
  • கலீல்
  • அருணாசலம்
  • லெனின்
  • சீனிவாசன்

உரையாடல் விவரங்கள் :

  • கணியம் அறக்கட்டளை பதிவு பற்றி அறிவிக்கப்பட்டது.
  • வங்கி கணக்கை இயக்கவும், காசோலைகளில் கையெழுத்திடவும் இருவர் தேவை.
  • அருணாசலம் மற்றும் கார்க்கி ஆகியோரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தோம்.
  • கார்க்கியிடம் இதை அறிவித்தோம். அவரும் இசைந்தார்.
  • இம்முடிவை முதல் தீர்மானம் என்று ஆவணம் உருவாக்கி, வங்கியில் தருவோம்.
Clone this wiki locally