-
Notifications
You must be signed in to change notification settings - Fork 0
Kaniyam Foundation September, October 2018 Report
Shrinivasan T edited this page Nov 3, 2018
·
8 revisions
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
- கணியம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. http://www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/
- வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டது
- விக்கி மூலம் பயிற்சி - நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, சென்னை
- மென்பொருள் சுதந்திர தின விழா, காஞ்சிபுரம்
- மென்பொருள் சுதந்திர தின விழா, தாம்பரம், சென்னை
- பைதான் நிரலாக்கப் பயிற்சி, சென்னை
- தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் தொடர் நிறைவு பெற்றது. http://www.kaniyam.com/category/information-technology/
- கணியம் ஒலியோடை - (Podcast) தொடங்கப்பட்டது - http://www.kaniyam.com/feed/podcast
- எளிய தமிழில் JavaScript – மின்னூல் வெளியிடப்பட்டது - http://www.kaniyam.com/learn-javascript-in-tamil/
- கணியம் கட்டுரைகள் - 34
- FreeTamilEbooks.com ல் வெளியிட்ட மின்னூல்கள் - 27
- இந்திய விக்கி மூலம் - அறிக்கை - https://github.com/KaniyamFoundation/Indic_wikisource_stats - https://tools.wmflabs.org/shrinitools/indic_ws_stats/
- சங்க இலக்கியம் - ஆன்டிராய்டு செயலி - https://github.com/KaniyamFoundation/SangaIlakkiyangal - https://play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal
- Pdf2Text - Google OCR for Pdf to Text for Linux and Windows - https://github.com/KaniyamFoundation/Pdf2Text
- Tamil TTS - Web Application - உரை ஒலி மாற்றிக்கான ஒரு இணைய வழி மென்பொருள் - https://github.com/fossbalaji/tamil-tts-web
- இருப்பு - 10,000
- செலவு - 0
குறிப்புகள் : த.சீனிவாசன் கனடா இலக்கியத் தோட்ட விருதில் பெற்ற ரூ 50,000 ஐ தருவதாக உறுதி கூறியுள்ளார். அதில் 10,000 ரூ தந்து வங்கிக்கணக்கை உருவாக்கினார். இன்னும் இரு மாதங்களில் மீதி 40,000 ஐ தருவதாக உறுதி கூறியுள்ளார்.
Kaniyam Foundation
Account Number : 606101010050279
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக - kaniyamfoundation@gmail.com