- https://grafana.com இணையத்தளத்தில் இருந்து கிராபனாவை பதிவிறக்கம் செய்யவும்.
- கான்பிக் கோப்புக்கு சென்று "http_port" அன்கமண்ட் செய்யவும்.
- "http_port = 3000" ஐ "http_port = 8080" என்று மாற்றவும்.
- கட்டளை வரியில் பின் (bin) கோப்புக்கு சென்று "grafana-server.exe" ஐ செயல்படுத்தவும்.
- கிரபாநா தொடங்கிய பின் அதை கட்டமைக்கவும்.
- முன்னிருப்பு பயனர் கணக்கு "admin" முன்னிருப்பு பயனர் கடவுச்சொல் "admin".
- இணையத்தளத்தில் இருந்து நிறுவவும். இதற்கான செயல்முறை https://www.tutorialspoint.com/mysql/mysql-installation.htm இணையத்தளத்தில் உள்ளது. MySQL மற்றும் கிரபாநா நிறுவிய பின் நாம் இப்போது வரைபடம் செயல்முறையை பார்ப்போம் .
தரவுத்தள அட்டவணை கோப்பை பார்க்கவும்.
தரவுத்தள அட்டவணை கோப்பை பார்க்கவும்.