Skip to content

Mapping with Openstreetmap Tamil

Ramya edited this page Dec 5, 2015 · 4 revisions

ஓப்பன்ஸ்ட்ரீட்மேப் கொண்டு வரைபடம் இடுதல்

மேப்பாக்ஸ் டேட்டா குழு இந்த கையேட்டை, ஓப்பன்ஸ்ட்ரீட்மேப் கொண்டு வரைபடம் இடுதல் குறித்த ஒரு தொடக்கக் கூறாக உபயோகிக்கறது. நீங்களும் இதை பயன்படுத்தி கொள்ள அழைக்கிறோம். மேலும், இந்த கையேட்டை மேம்படுத்த தங்களிடம் ஏதேனும் யோசனைகள் இருந்தால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்த வரைபட பயணம் மகிழ்வளிக்க வாழ்த்துகிறோம்!

ஓப்பன்ஸ்ட்ரீட்மேப், இலவசமான மற்றும் அனைவரும் திருத்தி அமைக்கக்கூடிய உலக வரைபடமாகும். பெரிய அளவிலான சர்வதேச சமூகத்தால் இது உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. எவர் வேண்டுமானாலும் சில நிமிடங்களில் ஒரு கணக்கை தொடங்கி, ஓப்பன்ஸ்ட்ரீட்மேப்-இல் திருத்தங்கள் செய்யலாம். மேலும் தெரிந்து கொள்ள, ஓப்பன்ஸ்ட்ரீட்மேப் செயல்முறை அறிமுகத்தை, பார்வையிடுங்கள்.

screenshot 2015-07-10 10 28 15

ஷோ மீ தி வே-இல் காட்டப்படும் ஓப்பன்ஸ்ட்ரீட்மேப் திருத்தங்கள்.

துரித தொடக்கத்திற்கான வரைபட கையேடுகள்

இந்த கையேடுகள், தங்களை ஒரு முற்றிலும் தொடக்கநிலையில் இருந்து மேம்பட்ட ஓப்பன்ஸ்ட்ரீட்மேப் வரைபட விவரணையாளராக உருமாற்றம் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது 🚀

  • [Getting started](Getting started)
  • Sources
  • [The OpenStreetMap Data Model](The OpenStreetMap Data Model)
  • [Mapping with JOSM](Mapping with JOSM)
  • [Mapping Common Features](Mapping Common Features)
  • [Becoming a power mapper](Becoming a power mapper)

====

பயன்பாட்டு விதிமுறைகள்: வேறு உரிமத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு சில உள்ளடக்கங்களை தவிர, இந்த கையேட்டின் ஏனைய உள்ளடக்கங்கள் ஸிஸி0 உரிமத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Clone this wiki locally